ஊரக வளர்ச்சித்துறை

img

100 நாள் வேலை திட்டத்தில் 55 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு பணி மறுக்கக்கூடாது.... ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருக்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம்...

ஆண்டுக்கு 50 நாட்களுக்கு மட்டுமே தற்போது வேலை வழங்கப்படுகிறது....

img

கடும் பணி நெருக்கடி அளிப்பதை கைவிடுக ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

கடும் பணி நெருக்கடி வழங்குவதை கைவிட வேண்டும் என வலியுறுத்தி ஈரோட் டில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

img

ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க அமைப்பு தின விழா

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலு வலர் சங்கத்தின் அமைப்பு தின விழாவை யொட்டி கொடியேற்று விழாக்கள் நடை பெற்றன.

img

வளர்ச்சித்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிடுக ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் தர்ணா

ஊரகவளர்ச்சித்துறையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப  வலியுறுத்தி, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் திங்களன்று தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவல கம் முன்பு தர்ணா போராட்டம் நடைபெற்றது.

img

தருமபுரி ஒன்றிய, ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களின் சொந்த நிதியில் ஏரியை தூர்வாரும் பணி பொதுமக்கள் பாராட்டு

தருமபுரி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி செயலா ளர்கள் மற்றும் ஊழியர்களின் சொந்த நிதியில் நல்லசேன அள்ளி ஊராட்சி  ஆவல் நாய்கன்பட்டி ஏரியை தூர்வாரும் பணி நடைபெற்றது.

img

ஜூலை 23ல் உள்ளிருப்பு வேலைநிறுத்தம் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் முடிவு

- தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தின் மாநிலத் தலைவர்  மு.சுப்பிரமணியன் மீது மேற்கொள்ளப் பட்ட தற்காலிக பணி நீக்க உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தி ஜூலை 23ஆம் தேதி திருப்பூர் மாவட்டத்தில் உள்ளிருப்புப் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

img

உள்ளாட்சித் தேர்தலை நடத்த ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் வலியுறுத்தல்

உள்ளாட்சித் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என மாநில தேர்தல் ஆணை யத்தை தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தின் கடலூர் மாவட்ட மாநாடு வலியுறுத்தியுள்ளது.

img

உள்ளாட்சித் தேர்தலை விரைந்து நடத்திடுக ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் வலியுறுத்தல்

உள்ளாட்சித் தேர்தலை விரைந்து நடத்த வேண்டும் என தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் மாவட்ட மாநாட்டில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டன.

;